அட்டாளைசேனை அல் மத்ரஸதுல் ஜெஸீறா மாணவர்களினால் இன்று மாபெரும் மீலாதுன்
நபிவிழாவும் மற்றும் பரிசளிப்பு விழாவும் தலைமை காண்னியத்திற்குறிய மௌலவி ACM.நிஷாத் ஷர்க்கி (BA) அவர்களினால் நேற்று நடைபெற்றது இதில் அக்கறைப்பற்றில் இருந்தும் பெருமளவு மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் இதுவே இன்னிகல்வின் முதல் வெற்றியாகும் இதையே போன்று பிள்ளைகளின் பங்களிப்பும் ஆழப்பேரியதாகும் மற்றும் அக்கறைப்பற்று நுறுல் இர்பான் கலாசாலை மாணவர்களின் மூங்கில்தோட்டமும் சேனாதிபதி மரைக்காரும் என்கின்ற நாடகமும் நடைபெற்று சலவாத்துடன் முடிவடைந்தது.