அட்டாளைசேனை அல் மத்ரஸதுல் ஜெஸீறா மாணவர்களினால் இன்று மாபெரும் மீலாதுன்
நபிவிழாவும் மற்றும் பரிசளிப்பு விழாவும் தலைமை காண்னியத்திற்குறிய மௌலவி ACM.நிஷாத் ஷர்க்கி (BA) அவர்களினால் இன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது இதில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாரு அன்பாய் அழைக்கின்றோம்.
இடம் :- மத்ரஸத்துல் அல் ஜெஸீரா அருகாமையில் (GPC வடக்கு வீதியில்)
காலம் :- 2016.02.08 அதாவது இன்று
நேரம் :- 06.30 மக்ரிப் தெழுகையைத் தெடந்து.
தகவல் :- மௌலவி ACM.நிஷாத் ஷர்க்கி (BA) அவர்கள்
இதனை பார்வையிட நேரடியாக WWW.hubbunnabe.tk மற்றும் WWW.syfsainthamaruthu.blogsport.com இதன் மூலமக பார்வையிடலாம்.